திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து சிறப்பு வாழ்த்து கவிதை ஒன்றை இயற்றியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
The Tamil poet Vairamuthu has written a birthday wishes poem for DMK president Karunanidhi on his birthday